NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஏஜென்ட் விக்ரமாக என்ட்ரிகொடுக்கும் கமல் !

தமிழ் சினிமாவில் ”யூனிவெர்ஸ்” என்கிற கான்செப்ட்டைஉருவாக்கி
அதில் திரைப்படங்களை இயக்கி வருபவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் .

அந்தவகையில் இந்த L C U திரைப்பட வரிசையில் கைதி ,மாஸ்டர், விக்ரம் , லியோ உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளடங்கியுள்ளன . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரக்கூடிய கூலி திரைப்படத்தினையும் இதனுள் உள்ளடக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு விடயம் கூறியுள்ளார்.

கைதி 2 படத்தில் ஏஜென்ட்விக்ரமாக நடிக்கமுடியுமா என உலகநாயகன் கமலிடம் கேற்க அதற்கு தேதி முடிவு செய்து சொல்லுங்கள், வந்துவிடுகிறேன் என கமல் கூறினாராம். இதன்மூலம், கைதி 2-வில் ஏஜென்ட் விக்ரமாக கமல் என்ட்ரி கொடுப்பார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles