NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐபோன் 14 மஞ்சள் நிறத்தில்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை புதிதாக மஞ்சள் (Yellow) நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக மிட்நைட், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட், புளூ மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு எவ்வித புதிய நிறங்களும் அறிமுகம் செய்யப்படவில்லை. முன்னதாக ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் ஆல்பைன் கிரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles