(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, அரச சேவையை வழமையாக நடத்துவது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் கே.டி.என் ரஞ்சித் அசோகவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.