இவ் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணையின் மூன்றாம் கட்டம், எதிா்வரும் 12ம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.