(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு தலைவராக ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்கவும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எல். டி. பி தெஹிதெனியவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.