NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்கேற்காத மேற்கிந்திய வீரர்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் மற்றும் அல்ஸாரி ஜோசப் ஆகியோர் ஓமான் மற்றும் இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles