NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளியானது “Bigg Boss”Season 7ன் Logo

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் புதியதாக வியப்புடன் முதலில் பார்க்க ஆரம்பித்த நிகழ்ச்சி தான் “Bigg Boss”

முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த ஆதரவு இப்போது 7வது சீசன் வரை வந்துள்ளது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் 7வது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இந்த நிலையில் தான் தெலுங்கில் Bigg Boss 7வது சீசனிற்கான Logo வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles