NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Google data அழியும் அபாயம் !

கூகுள் சமீபத்தில் தனது செயலற்ற கணக்குக் கொள்கையைப் புதுப்பித்துள்ளது.

இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கணக்குகள் அவற்றில் சேமிக்கப்பட்ட தரவுகளுடன் நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

உங்கள் Google Accounts, Contacts, E-mails, Photos மற்றும் Datas நீக்கப்படுவதைத் தடுக்க, உங்கள் கூகுள் கணக்கை செயல்பாட்டில் இருக்கும் படி வைத்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மின்னஞ்சல்களைப் படிப்பது அல்லது அனுப்புவது, Google இயக்ககத்தைப் பயன்படுத்துவது, YouTube வீடியோக்களைப் பார்ப்பது, புகைப்படங்களைப் பகிர்வது, Play Store இலிருந்து ஆப்ஸ்களை பதிவிறக்குவது, Google தேடலைப் பயன்படுத்துவது அல்லது “Google மூலம் உள்நுழைக” மூலம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் அல்லது சேவைகளில் உள்நுழைவது போன்ற செயல்பாடுகள் கணக்கை Active’வாக வைக்க உதவுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles