NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சர்வதேச நாயண நிதியத்தின் சில பாதகமான நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கொழும்பில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (28) நடத்திய பாரிய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

கொழும்பு, பொரளை – சஹஸபுரவுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க இவ்வாறு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles