NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரத்திலிருந்து மகளை தள்ளிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தந்தை…!

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் புகையிரதத்தில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் புகையிரதத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று நள்ளிரவு கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

Share:

Related Articles