யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆஷே ஸ்டேடியத்தில் நடந்த அரை இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் பென் ஷெல்டனை 6-3, 6-2, 7-6(4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.
24 ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்தி எதிர் பர்க்கும் ஜோகோவிச் யு எஸ் ஓபனின் 10 ஆவதி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.