NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்நீச்சல் தொடரில் அடுத்த “ஆதி குணசேகரன்” யார்?

சினிமா துறையில் பல ஆண்டுகளாக இருந்தும் ஒரு பெயரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தவர் மாரிமுத்து  ஒருவழியாக Sun தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுத்தது.

இப்போது மாரிமுத்து இறந்ததில் இருந்து ஆதி குணசேகரனாக இனி நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அதிகம் வலம் வருகிறது. சீரியல் குழுவினர் நடிகர் வேல ராம மூர்த்தியிடம் கேட்டுள்ளனர், அவர் இன்னும் Ok சொல்லவில்லையாம்.

எனவே எதிர்நீச்சல் குழு இப்போது புதியதாக நடிகர் பசுபதி மற்றும் ராதா ரவி இருவரிடமும் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்து கேட்டுள்ளார்களாம்.

.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles