இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தென்னிந்தியாவின் பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான பிரபுதேவா , பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் நேற்று முன்தினம் (15) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் பிரபு தேவாவுடன் வருகை தந்திருந்த குழுவினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.