NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அசர்பைஜானில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு

அசர்பைஜானில் உள்ள நாகோர்னோ-கரபாக் பகுதியில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிவிபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles