NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss” Season 7ல் (Wild Card) மூலம் Entry ஆகும் Vijay TV பிரபலம்..

“Bigg Boss” Season 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரை என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இதனால் Bigg Boss வீட்டில் புதிய போட்டியாளர்கள் Wild Card மூலம் உள்ளே வருவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பாக்கப்பட்டது.

இந்நிலையில் Bigg Boss Season 7ல் VJ அர்ச்சனா Wild Card மூலம் விரைவில் Entry ஆகப்போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.   

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles