கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொடை கட்டண பரிமாற்று நிலையத்திற்கருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
54 வயதான உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 5 மணியளவில் தனது கடமைகளை முடித்துக் கொண்டு பேலியகொட பரிமாற்று நிலையத்திற்கு வந்த போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.