NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2 இழுவைப் படகுகளுடன் 9 மீனவர்கள் கைது!

இந்திய மீனவர்கள் 9 பேர் இன்றைய தினம் (07) நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு இழுவைப் படகில் வந்த நான்கு மீனவர்களும் மற்றைய இழுவைப் படகில் வந்த 5 மீனவர்களும் இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles