பாராளுமன்ற அமர்வு இன்று (11) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமானதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து, மு.ப. 10 மணி முதல் மாலை 6 மணி வரை 2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்டம்) குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர், மாலை 6 மணி முதல் மாலை 6.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.