NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கும் போதே இந்த சதவீதம் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் லலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (01) முதல் புதிய வற் திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக போக்குவரத்துக் கட்டணங்கள் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles