NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிவிசே – தென்னஞ்சாராயத்தின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக Distilleries Company of Sri Lanka PLC தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கலால் வரி மற்றும் VAT வரி அதிகரிப்பிற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles