NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிம்பாப்வே அணி இலங்கை வந்தது!

சிம்பாப்வே அணி இலங்கை அணியுடனான போட்டி தொடரில் பங்கேற்க இன்று இலங்கை வந்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் சிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles