NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடகி பவதாரணியின் உடல்   சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

பாடகி பவதாரணியின் உடல்  இலங்கையில்  இருந்து விமானம் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பவதாரணியின் உடலைப் பெறுவதற்காக அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் காந்திருந்திருந்தனர்.

இதேவேளை, தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்படவுள்ளது. 

மேலும், அங்கு கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் திரைப் பிரபலங்களும் இளையராஜாவின் வீட்டில் ஒன்று திரண்டுள்ளனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles