NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய மாணவர் அமெரிக்காவில் சடலமாக மீட்பு!

இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.

இண்டியானா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவர், அவர் நேற்று முன்தினம் திடீரென்று மாயமானார்.

அவரை கடைசியாக பல்கலைக்கழகத்தில் காரில் இருந்து இறக்கி விட்ட Uber சாரதி பார்த்துள்ள நிலையில், கண்டுபிடிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தpருந்தது.

இந்நிலையில், மாயமான மாணவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் குறித்து அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles