NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சகல மதுபான கடைகளுக்கும் பூட்டு!

76ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 3ஆம் திகதி மூடப்படும் நேரத்திலிருந்து பெப்ரவரி 5ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கும் நேரம் வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என மதுவரி திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles