NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யானைகளுக்கு நீதிமன்ற பாதுகாப்பு!

பங்களாதேஷில் காட்டு யானைகளை தத்தெடுப்பதற்கும் அவற்றை சுரண்டுவதில் இருந்து பாதுகாப்பதற்கும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாசகம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக யானைகளை இனி சிறைபிடிக்க முடியாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles