NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கைதிகளின் எண்ணிக்கை 300 வீதத்தினால் அதிகரிப்பு!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 300 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள 36 சிறைச்சாலைகளில் 31,000 இருக்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கபப்ட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles