NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Top Cook Dupe Cook” புது Promo

Vijay TV யில் Cook With கோமாளி Hit ஆன நிலையில், அதில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் Sun TVயில் “Top Cook Dupe Cock” என்ற ஷோவை தொடங்கி இருக்கிறார்.

அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் போட்டியாளர்கள் சிலரை அறிமுகப்படுத்தி புது Promo வெளியிடப்பட்டு இருக்கிறது.

வில்லன் நடிகர் பெப்ஸி விஜயன் இதில் முதல் போட்டியாளராக வந்திருக்கிறார்.

Share:

Related Articles