NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகை தீபிகாவை பிரிகிறாரா ரன்வீர் சிங்?

Bollywood நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். 

 தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த February மாதம் அறிவிப்பு வெளியிட்டார் தீபிகா படுகோன்.

இந்நிலையில் Instagreamமில் இருந்த தங்களின் திருமண புகைப்படங்களை ரன்வீர் சிங் நீக்கிவிட்டார். ஆனால் தான் தீபிகாவுடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள், வெகேஷனுக்காக சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீக்கவில்லை.

 தீபிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்கள் அப்படியே இருக்கிறது.

Share:

Related Articles