NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கரட் தொண்டையில் சிக்கி ஒன்றரை குழந்தை பலி!

அநுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சியாகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles