NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TVயில் சிகர்கள் கொண்டாடும் தொடரின் நேரம் மாற்றம்

Vijay TV இப்போது உள்ள இளைஞர்கள் மிகவும் விரும்பும் ஒரு தொலைக்காட்சி. சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 போன்ற தொடர்கள் எல்லாம் நாளுக்கு நாள் TRPயை எகிற விட்டு வருகிறது.

இந்த நிலையில் Vijay TV யில் ஒளிபரப்பாகும் ஒரு புதிய தொடரின் நேரம் மாற்றம் குறித்து தகவல் வந்துள்ளது.

நீ நான் காதல் தொடரின் நேரம் மாற்றம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மதியம் 1 மணிக்கு இந்த தொடரின் நேரம் மாற்றப்படலாம் என்கின்றனர், ஆனால் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Share:

Related Articles