NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

TRP Ratingல் செம மாஸ் காட்டும் தொடர்கள்

படங்கள் என்ன எப்போதாவது வரும், அதுவும் கொஞ்ச நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஒளிபரப்பாகும். இதனாலேயே நிறைய கலைஞர்கள் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் அதிகம் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

கடந்த வாரம் சிங்கப்பெண்ணே, கயல், சிறகடிக்க ஆசை போன்ற தொடர்கள் விறுவிறுப்பின் உச்சமாக சென்றது. சரி கடந்த வாரம் TRPயில் Top 5ல் வந்த தொடர்களின் முழு விவரத்தை காண்போம்.

  • சிங்கப்பெண்ணே
  • கயல்
  • சிறகடிக்க ஆசை
  • எதிர்நீச்சல்
  • வானத்தை போல
Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles