எதிர்நீச்சல்’. இந்தத் தொடரின் இயக்குனர் திருச்செல்வம் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்.
இவருடைய ஒரே மகள் பிரியவர்ஷினி. இவருடைய திருமணம் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
இந்தத் திருமண நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர்.
`எதிர்நீச்சல்’ குடும்பமும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் பரவி வருகின்றன.