NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்த பாடசாலை தவணை குறித்து விசேட அறிவிப்பு!

பாடசாலை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நேற்றுடன் (03) நிறைவடைகிறது.

இந்நிலையில் பாடசாலை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் மே 20 திங்கட்கிழமை ஆரம்பமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles