NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிகரித்தது இயற்கை எரிவாயு விலை!

இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் சர்வதேச சந்தையில் 2.91 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.62 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இதேவேளை சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles