NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமான தொகை அறிவிப்பு!

கடந்த 48 மணித்தியாலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடியை தாண்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அக்காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles