NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அப்பிள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு இதோ!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அப்பிள் நிறுவனம் நவீனத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட ஹெட்செட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதன் பேட்டரி சுமார் இரண்டு மணி நேரம் நீடிக்கும் என்பதுடன் இதன் விலை 3,499 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு அமெரிக்க சந்தையில் இதனை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles