NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவில் மற்றொரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மற்றொரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் தங்கி படித்து வந்த உமா சத்ய சாய் கடே என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 10வது முறையாக நடந்துள்ள இந்திய மாணவரின் மர்ம மரணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles