NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்பானி வீட்டுத் திருமணக் கொண்டாட்டத்தில் திருட்டு!

அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் சுமார் 16,140 வெள்ளிப் பணத்தையும் மடிக்கணினியையும் திருடிச் சென்ற சந்தேகநபர்கள் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் புதுடில்லியில் வைத்து குஜராத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles