NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவிசாவளையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

அவிசாவளை மாதொல பகுதியில்  உள்ள பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விபத்து குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles