NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய கிண்ணத்துக்கான இலங்கை குழாம்!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

அந்த வகையில், தசுன் ஷானக்க தலைவராகவும், குசல் மெண்டிஸ் துணைத் தலைவராகவும் செயற்பட உள்ளதாக எஸ்.எல்.சி தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles