NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய போட்டியில் இந்தியா புதிய சாதனை!

நடப்பு ஆசிய போட்டியில் இந்தியா இதுவரையில் 71 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய போட்டிகளின் வரலாற்றில் ஒரு தொடரில் கூட இவ்வளவு பதக்கங்களை வென்றதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய போட்டியில் இந்திய அணி 70 பதக்கங்களை வென்றதே இதற்கு முன் அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles