NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் – தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது.

117 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் ஹசினி பெரேரா 25 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles