NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டுக்கான அணி பற்றிய அறிவிப்பு வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் விளையாடும் XI அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இதிலே மார்க் வூட் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் ஸ்டூவர்ட் ப்ரோட் விளையாடும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles