NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – அவுஸ்திரேலியா இன்று மோதல்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி, 5 T-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் T-20இல் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் 2ஆவது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3ஆவது T-20 போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இந்த போட்டி கவுதாத்தியில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Share:

Related Articles