NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – தென்னாபிரிக்காவின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்!

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

சென்டியூரியன் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles