NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் 20 க்கு 20 (2 ஆவது போட்டி) : மேற்கிந்திய தீவுகள் 2 விக்கெட்டுகளால் வெற்றி…!

இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கும் இடையிலான 20 க்கு 20 தொடரின் 2 ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கயை, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியா அணி சார்பில் வுடையம ஏயசஅய 51 ஓட்டங்களை அதிகபடியாகப் பெற்றுக் கொடுத்தார்.

இதையடுத்து, 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது போட்டியில் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Niஉhழடயள Pழழசயn 67 ஓட்டங்களை அதிகபடியாகப் பெற்றுக் கொடுத்தார்.

Share:

Related Articles