NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய அணிக்கு 272 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி 273 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.

Share:

Related Articles