NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய நிதியமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கலாசார நிலையத்தில் நடைபெறும் புத்தாக்க தொழில்நுட்ப கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது சம்பிரதாய பூர்வமாக வரவேற்கப்பட்ட அவர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கண்டுபிடிப்புக்களை பார்வையிட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles