NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய வீரர்கள் வாங்கும் சம்பளம்.

தற்போது ஐசிசி T20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி வீரர்களின் ஒரு போட்டிக்கான சம்பளம் இந்திய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

ஒரு சீசனில் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் விளையாடும் வீரர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது.

தற்போது பிசிசிஐ ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், சர்வதேச டி20 போட்டிகளுக்கு 3 லட்சமும் வழங்கி வருகிறது.மேலும் கிரேடு வகையில் ஆண்டு சம்பளமும் வீரர்களுக்கு கொடுக்கிறது. இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் சமீபத்தில் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles