NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவில் உள்ள Talaud தீவு அருகே 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இன்று (09) அதிகாலை ஏற்பட்ட குறித்த நில அதிர்வானது ஜெனரல் சாண்டோஸ் நகரிலிருந்து தென்கிழக்கே 171 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles